Publish Date: Sat, 25 Apr 2009 (11:41 IST)
Updated Date: Sat, 25 Apr 2009 (11:41 IST)
மக்கு : இதுதான் என்னோட குழந்தை
ஜக்கு : ரொம்ப அழகா இருக்கே என்ன பேர்?
மக்கு : அதான் நானும் அதுக்கிட்ட கேட்டுக்கிட்டே இருக்கிறேன். ஆனா, அது சொல்றதே புரிய மாட்டேங்குது
Webdunia
Publish Date: Sat, 25 Apr 2009 (11:41 IST)
Updated Date: Sat, 25 Apr 2009 (11:41 IST)