Article Tamil Jokes %e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e2%80%8c%e0%ae%ae%e0%af%8d %e0%ae%b5%e0%af%86%e2%80%8c%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f 109082400103_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குள‌ம் வெ‌ட்ட

Advertiesment
பணக்காரர்
, திங்கள், 24 ஆகஸ்ட் 2009 (18:26 IST)
சார் நாமளே இங்க ஒரு குளம் கட்டலாம்னு முடிவு செஞ்சிருக்கோம். நீங்க ஒரு பெரிய பணக்காரர், அதுக்கு உதவி செஞ்சீங்கன்னா நல்லாயிருக்கும்!

பணக்காரர்: என்னோட அம்மாவுக்கு 2 கிட்னியும் போயிடுச்சு டெய்லி டயாலிசிஸ், ஏகப்பட்ட பணம். என் தம்பிக்கு இரண்டு காலும் போயிடுச்சு கோமால இருக்கான் அவனுக்கு செலவு, அவனோட குழந்தைகளை படிக்க வைக்கிறது, என்னோட பையனுக்கு கேன்சர் அவனுக்கு மருத்துவ செலவு....

வந்தவர்: சாரி சார்! மன்னிச்சிடுங்க!

பணக்காரர்: அவங்களுக்கெல்லாமே நான் எதுவும் செய்யல்ல! நீங்க குளம் கட்டறதுக்கு பணம் கொடுக்கணுமா?

Share this Story:

Follow Webdunia tamil