Publish Date: Fri, 12 Jun 2009 (12:19 IST)
Updated Date: Fri, 12 Jun 2009 (12:19 IST)
குற்றவாளி கூண்டிலிருக்கும் ஒரு திருடனைப் பார்த்து சாட்சி சொன்னது :
நான் இவனை நன்றாக பார்த்தேன். இவன் தான் நகையை எடுத்து கொண்டு ஓடினான்.
குற்றவாளி : நீ எப்படி பார்த்திருக்க முடியும். நான் தான் முகமூடி அணிந்திருந்தேனே!