Article Tamil Jokes %e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d %e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%ae%bf 109010700048_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குட்டித் தாயி

Advertiesment
குட்டித் தாயி
, வெள்ளி, 9 ஜனவரி 2009 (15:42 IST)
என்ன படத்துக்கு 'குட்டித் தாயி'ன்னு பேர் வச்சிருக்கீங்க?

அதாவது கதைப்படி ஒரு தாய், நாய்க்குட்டி ஒண்ணை பாசமா வளர்க்கறாங்க. அதான் குட்டித்தாயின்னு வச்சுருக்கோம்.

பாசமா நாய் வளக்கராங்கன்னா 'பட்டித் தாயி'ன்னுதான வச்சுருக்கணும்?

Share this Story:

Follow Webdunia tamil