Publish Date: Tue, 11 Aug 2009 (14:02 IST)
Updated Date: Fri, 07 Mar 2014 (20:54 IST)
வடிவேலு : தம்பித் தம்பி! இங்க வாவேன். இந்த தெருவுல பஞ்சர் எங்க ஒட்டுவாய்ங்க தெரியுமா?
பார்த்திபன் : எல்லாத் தெருவுலயும், ட்யூப்ல எங்க ஓட்டை இருக்கோ அங்கதான் ஒட்டுவாங்க!!
வடிவேலு : ?!?!