Publish Date: Tue, 31 Mar 2009 (18:08 IST)
Updated Date: Tue, 31 Mar 2009 (18:08 IST)
மேனேஜர் சார் லாஜிக்ல பெரிய கில்லாடியா இருக்கலாம். ஆனா . . . இது ரொம்ப டூ மச்!
ஏன்? என்ன ஆச்சு?
ஒரு பொண்ணு 10 மாசத்துல ஒரு குழந்தையை பெத்தெடுக்க முடியும்னா, 10 பொண்ணுங்க சேர்ந்தா ஒரே மாசத்துல ஒரு குழந்தையை ஏன் பெத்தெடுக்க முடியாதுன்னு கேக்கறார்.