Publish Date: Fri, 24 Apr 2009 (15:00 IST)
Updated Date: Fri, 24 Apr 2009 (14:59 IST)
ஜக்கு : கார் பிசினஸ் செஞ்சுட்ருக்கியே, எப்படி போகுது?
மக்கு : லாபத்துலதான்...
ஜக்கு : எப்படி?
மக்கு : 1 லட்சத்துக்கு 1 கார் வாங்குவேன், அதுக்கு 20,000 செலவு செய்வேன்
ஜக்கு : சரி!
மக்கு : 1,10,000 ரூபாய்க்கு வித்துடுவேன், 10,000 லாபந்தானே
ஜக்கு : ?!?!?!