Article Tamil Jokes %e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3 %e0%ae%a8%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81 109043000011_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கள்ள நோட்டு

Advertiesment
கள்ள நோட்டாம்
, வியாழன், 30 ஏப்ரல் 2009 (10:39 IST)
மக்கு : கள்ளக்கடத்தல் செஞ்சதுக்காக 1 வருஷம் ஜெயில் அல்லது 10,000 ரூபா அபராதம்னாங்க
ஜக்கு : நீ என்ன செஞ்ச?
மக்கு : 10,000 கொடுத்து ஜெயில் தண்டனைலேந்து தப்பிக்கலாம்னு நினைச்சு கொடுத்தேன்
ஜக்கு : அப்புறம் எப்டி உன்ன ஜெயில்ல அடச்சாங்க?
மக்கு : நான் கொடுத்தது அத்தனையும் கள்ள நோட்டாம்.

Share this Story:

Follow Webdunia tamil