ஜக்கு: என்ன ஒரு பொண்ணு பின்னாடி சுத்திக்கிட்டுருந்தியே, கல்யாணம் பண்ணிகிட்டு செட்டில் ஆகிட வேண்டியதுதான?
மக்கு: அதாண்ணே கேட்டேன்; கல்யாணம் பண்ணிக்கணும்னா நான் கை நிறைய சம்பாதிக்கணும்னு சொல்லிடுச்சு அந்த பொண்ணு.
ஜக்கு: கை நிறைய சம்பாதிச்சா அப்பறம் ஏன் உன் பின்னாடி அலையறேன்னு கேக்க வேண்டியதுதான!