எல்லா கல்யாணத்துக்கும் போயிப்போய் உங்க அப்பாவுக்கு பைத்தியமே பிடிச்சிடிச்சின்னு நினைக்கிறேன்.
எப்படி சொல்றீங்க?
வெயில் அடிக்கும்போதே மழையும் பெய்தால் காக்காக்கும், குருவிக்கும் கல்யாணம்னு சொன்னேன். உடனே எந்த மண்டபத்துலன்னு கேட்டு கிளம்ப ரெடியாகுறார்.