Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கரடி பாஷை...

Advertiesment
தமிழ் ஜோக்ஸ்
, வெள்ளி, 9 மார்ச் 2012 (16:18 IST)
மனைவி: அரை மணி நேரமா நான் கரடியா கத்துறேன். நீங்க பேசலேன்னா என்ன அர்த்தம்?

கணவன்: எனக்கு கரடி பாஷை புரியலேன்னு அர்த்தம்!

Share this Story:

Follow Webdunia tamil