சார் உங்க படம் அற்புதமா இருந்துச்சு, கதை என்னன்னு சொன்னீங்கன்னா இன்னும் கூடுதலா ரசிக்க முடியும்.
நானும் அதைத்தான் ரொம்ப வருஷமா தேடிட்டு இருக்கேன், கிடைக்க மாட்டாங்குதே. நீங்கதான் படத்தை பார்த்திருக்கீங்க என்ன கதைன்னு சொன்னிங்கன்னா மத்தவங்க கேட்கும்போது நான் சொல்ல முடியும்.