Publish Date: Fri, 05 Jun 2009 (11:19 IST)
Updated Date: Fri, 07 Mar 2014 (20:46 IST)
ஜானி : (முகம் பார்க்கும் கண்ணாடியை வைத்துக் கொண்டு) இந்த முகத்த நான் அடிக்கடி பாக்கறேன், ஆனா யாருன்னுதான் தெரிய மாட்டேங்குது
ராணி : (கண்ணாடியை அவரிடம் இருந்து பிடுங்கி பார்த்து விட்டு) : சீ இது கூடவா தெரியல்ல. அது நான் தான்.