Article Tamil Jokes %e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88 %e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%b2%e0%af%8d 109031400021_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கட்டை விரல்

Advertiesment
கட்டை விரல்
பெண் : டாக்டர் சின்ன வயசுலேர்ந்து கட்டை விரல் சூப்பறதுனால எனக்கு முதுகு வலி அதிகமாயிடி‌ச்‌சி.
டாக்டர் : விரல் சூப்பறதுக்கும், முதுகு வலிக்கும் என்ன சம்பந்தம்?
பெண் : நான் சூப்பினது கால் கட்டை விரலை டாக்டர்!
டாக்டர் : ?!?!

Share this Story:

Follow Webdunia tamil