ஒருவர் : ட்ரெயின்ல கடைசி கோச்ல உக்காந்தாலே இதான் பிரச்சினை. டீ, காபி, டிபன் எதுவும் வரமாட்டேங்குது
மற்றொருவர் : புகார் கொடுக்க வேண்டியதுதானே
ஒருவர் : கொடுத்தும் ஒண்ணும் பிரயோஜனமில்ல
மற்றொருவர் : என்ன புகார் கொடுத்த?
ஒருவர் : கடைசி கோச்ச எடுத்து நடுவுல வெக்கச் சொன்னேன்