Publish Date: Thu, 28 Jan 2010 (15:46 IST)
Updated Date: Thu, 28 Jan 2010 (15:46 IST)
டேய் அங்க என்னடா பண்ணிக்கிட்டு இருக்க?
கடிகாரம் நின்னுப் போச்சுப்பா?
சாவி கொடுடா சரியாகிடும்.
அதான்பா ரொம்ப நேரமா கொடுத்துக்கிட்டு இருக்கேன். அது வாங்கவே மாட்டேங்குதுப்பா...