Article Tamil Jokes %e0%ae%95%e0%ae%9f%e0%ae%b5%e0%af%81%e0%ae%9a%e0%af%8d %e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d 109090900079_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கடவுச் சொல்

Advertiesment
கடவுச் சொல்
, புதன், 9 செப்டம்பர் 2009 (15:22 IST)
webdunia photo
WD
2 நண்பர்கள் ஏடிஎம் மையத்தில் நின்று கொண்டு

கோபி - டேய் நான் உன்னோட பாஸ்வேர்டைப் பார்த்துவிட்டேன்.

பாபு - என்னன்னு சொல்லுப் பார்க்கலாம்

கோபி - 6 ஸ்டார்

பாபு - இல்ல தப்பு 5379 தான் சரி

Share this Story:

Follow Webdunia tamil