Publish Date: Wed, 22 Jul 2009 (10:42 IST)
Updated Date: Wed, 22 Jul 2009 (10:42 IST)
அவர் : செயின் எப்படி கிடைச்சதுங்க?
இவர் : வேகமா ஓடினதால கிடைச்சது!
அவர் : ஓ! அப்படியா! யார் எல்லாம் ஓடினீங்க?
இவர் : செயினுக்கு சொந்தக்காரன், 2 போலிஸ், இன்னும் சில ஆட்களும் ஓடி வந்தாங்க.