Publish Date: Tue, 28 Jul 2009 (10:59 IST)
Updated Date: Tue, 28 Jul 2009 (10:58 IST)
நான் ஒரு கேள்வி கேப்பேன். பதில் சொல்றியா?
ம்ம்
20 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் ஒரு யானை விழுந்திடுச்சு . . . அது எப்படி வெளியே வரும்?
ஈரமாதான் வரும் . .