Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஐ.பி.எல். கிரிக்கெட்

Advertiesment
ஜோக்ஸ்
, வெள்ளி, 6 ஏப்ரல் 2012 (13:38 IST)
ஜக்கு: ஏம்பா ஐ.பி.எல். கிரிக்கெட்ல பாகிஸ்தான் பிளேயர்ஸ் ஒதுக்கப்படறாங்க?

மக்கு: இந்தியால இருக்கற அத்தனை மாப்பிளைங்களையும் சானியா மிர்சா வேண்டாம்னு ஒதுக்கினாங்கல்ல!


ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ரஜினிகாந்த்

மக்கு: சென்னை அணிக்கு நல்ல விளம்பரம் வேணும்னா ரஜினிகாந்தை டீமில் சேர்த்திருக்கவேண்டியதுதானே!

ஜக்கு: அப்பறம் எதிர்த்த டீம் அவ்வளவுதான்!

மக்கு: எப்டி சொல்றீங்க?

ஜக்கு: அவர் ஒரு பந்து போடுவாரு எதிர்த்த டீம்ல இருக்கற 100 பேரும் அவுட்!

Share this Story:

Follow Webdunia tamil