Publish Date: Fri, 01 Jun 2012 (15:11 IST)
Updated Date: Fri, 01 Jun 2012 (15:11 IST)
சார் ஐ.பி.எல். கிரிக்கெட்ல பிரமாதமா விளையாடினா இந்தியாவுக்கு தேர்வு செய்வோம்னு சொன்னாங்க வாஸ்தவம்! அதுக்காக இப்படியா?
ஏன் சார் அலுத்துக்குறீங்க என்ன ஆச்சு?
கிறிஸ் கெய்லையும் மோர்னி மோர்கெலையும் நம்ம ஸ்ரீகாந்த் இந்தியன் டீம்ல செலெக்ட் பண்ணி வச்சிருக்காரு.
Webdunia
Publish Date: Fri, 01 Jun 2012 (15:11 IST)
Updated Date: Fri, 01 Jun 2012 (15:11 IST)