Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஏன் கட்டணும்?

Advertiesment
ஜோக்ஸ்
, திங்கள், 9 ஏப்ரல் 2012 (14:37 IST)
தாத்தா: 10 பேர் சேர்ந்து ஒரு கட்டிடத்தை 20 நாள்ல கட்டறாங்க. அதே கட்டிடத்தை 20 பேர் சேர்ந்து கட்டினா, எத்தனை நாள்ல கட்டுவாங்க?

பேரன்: ஏற்கனவே கட்டின கட்டிடத்தை ஏன் தாத்தா மறுபடியும் கட்டணும்?

Share this Story:

Follow Webdunia tamil