Publish Date: Tue, 28 Apr 2009 (10:21 IST)
Updated Date: Tue, 28 Apr 2009 (10:20 IST)
மக்கு : நான் போய் ஏ.டி.எம்.ல பணம் எடுத்தா மட்டும் பணம் வரமாட்டேங்குது என்ன செய்யலாம்?
ஜக்கு : ஏன்? அப்டி ஆகாதே, உன் அக்கவுண்ட் நம்பர கொடு
மக்கு : எனக்குதான் அக்கவுண்டே இல்லையே
Webdunia
Publish Date: Tue, 28 Apr 2009 (10:21 IST)
Updated Date: Tue, 28 Apr 2009 (10:20 IST)