Publish Date: Tue, 30 Jun 2009 (11:07 IST)
Updated Date: Tue, 30 Jun 2009 (11:06 IST)
சம்மந்திகிட்ட நிச்சயதார்த்தத்தை எளிமையா செய்யணும்னு சொன்னது தப்பா போச்சு!
ஏன்?
தட்டுமாத்தும்போது, அவர் கொடுத்தது வெறும் பேப்பர் தட்டு.
சரி விடுங்க அவ்ளோதானே.
நீ வேற நம கொடுத்தது வெள்ளித்தட்டுல்ல.