Publish Date: Wed, 22 Apr 2009 (16:31 IST)
Updated Date: Wed, 22 Apr 2009 (16:30 IST)
டாக்டர் : சின்ன வீடு தான் சரி. விவாகரத்து, கோர்ட்டு, வக்கீல் பிரச்சனையில்லாமல் இருக்கும்.
வக்கீல் : மனைவி தான் சிறந்தது. இதில் தவறு ஏதும் இல்லை என்பதால் டென்ஷன் வராது, உடலுக்கு நல்லது.
மானேஜர் : மனைவி, சின்னவீடு இரண்டும் தேவை. சின்ன வீட்டில் இருப்பதாக மனைவி நினைத்துக் கொள்வாள். மனைவியுடன் இருப்பதாக சின்ன வீட்டில் நினைத்துக் கொள்வாள். நிம்மதியாக நீங்கள் ஆபீஸ் போய் வேலை பார்க்கலாம்.