ஆசிரியர்: எண்கள் தெரியுமா எங்க சொல்லுபாப்போம் 7 க்கு ஆப்பறம் என்ன?
மாணவன்: 8 சார்!
ஆசிரியர்: 9க்கு அப்பறம் என்ன?
மாணவன்: 10 சார்!
ஆசிரியர்: வெரி குட்! உன் பெற்றோர் நல்லா பயிற்சி கொடுத்துருக்காங்க! எங்க இப்ப சொல்லு 10க்கு பிறகு என்ன?
மாணவன்: ஜாக்கி சார்!