சுப்பு : உன் பொண்டாட்டி உடம்ப குறைக்க குதிர சவாரி செஞ்சாங்கலாமே! பலன் இருந்ததா?
குப்பு : ம்ம பயங்கரமா எடை கொறஞ்சதே.
சுப்பு : அப்படியே.. பரவாயில்லையே.. எவ்ளோ எடை குறைஞ்சது?
குப்பு : 20 கிலோ
சுப்பு : நெஜமாவா?
குப்பு : ஆனா.. எடை கொறஞ்சது எம்பொண்டாட்டிற்கு இல்ல.. குதுரைக்கு