இளைஞன்: சார்! ஒரு பொண்ணு நம்மள ஒருமாதிரியா பாக்குது அதை கரெக்ட் பண்ணனும்! இங்க இருக்கற எந்த மெஷின்ல உடற்பயிற்சி செஞ்சா வொர்க்-அவுட் ஆகும் மாஸ்டர்?
ஜிம் மாஸ்டர்: பொண்ண கவர் பண்ற மிசினெல்லாம் இங்க இல்ல! அதோ வெளில இருக்கு பாரு ஏ.டி.எம். மெஷின்! அதுதான் ஒர்க்-அவுட் ஆகும்.