முட்டாள் ஒருவர் ஒருமுறை செய்தி சேகரிக்கச் சென்ற போது அவரிடமிருந்த வெற்றுத் தாள்கள் போதுமானதாக இல்லை. உடனே அவர் ஓடோடிச் சென்று அருகிலிருந்த பிரதிகள் எடுக்கும் கடையொன்றில் தன்னிடமிருக்கும் வெற்றுத் தாள் ஒன்றை வைத்து போதியளவு பிரதிகள் எடுத்தார்.
மீண்டும் அதேக் கடைக்கு ஓடிச்சென்ற அவரிடம் கடைக்காரர் என்னவென்று கேட்டார்.
அதற்கு அந்த முட்டாள், ஒரு பக்கம் மட்டும்தானே ஜெராக்ஸ் எடுத்திருக்கிறீர்கள், மற்றொரு பக்கமும் எடுங்கள் என்றாராம்.