Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இஸ்திரி

Advertiesment
இஸ்திரி
, செவ்வாய், 9 ஜூன் 2009 (11:24 IST)
டாக்டர் : எப்படி காது சிவந்தது?
சர்தார்ஜி : நான் சட்டையை இஸ்திரி செய்யும் போது போன் மணி அடித்தது. போனுக்கு பதிலாக தவறாக இஸ்திரி பெட்டியை காதில் வைத்துக் கொண்டேன்.
டாக்டர் : சரி! மற்ற காது?
சர்தார்ஜி: அந்த ரவுடி திரும்பவும் போன் செய்தான்.

Share this Story:

Follow Webdunia tamil