Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இலவசமா தர்றாங்க

Advertiesment
தமிழ் ஜோக்ஸ்
, திங்கள், 30 ஜனவரி 2012 (21:08 IST)
"ஏங்க, அந்தக் கடையில, ஒரு புடவை வாங்கினா, ரெண்டு ஜாக்கெட் பிட் இலவசமா தர்றாங்களாம்!"

"அதுக்கென்ன இப்ப?"

"வாங்க, உங்க அம்மாவுக்கு ரெண்டு ஜாக்கெட் பிட் வாங்கணும்!"

Share this Story:

Follow Webdunia tamil