Publish Date: Tue, 19 Jan 2010 (11:30 IST)
Updated Date: Fri, 07 Mar 2014 (21:09 IST)
ஆசிரியர் : இமயமலை எங்கே உள்ளது?
மாணவன் : தெரியாது சார்!
ஆசிரியர் : போய் முட்டிப்போட்டு நில்லுடா..!
மாணவன் : முட்டிப்போட்டு பார்த்தா இமயமலை எங்க இருக்குன்னுத் தெரியுமா சார்?