டாக்டர்: உங்களுக்கு ஒண்ணுமே இல்லை கவலையே படாதீங்க, ஒரு வாரத்துக்கு முன்னாடி உங்களமாதிரிதான் வெறும் தலைவலின்னு வந்தார் போகும்போது எல்லாம் முடிஞ்சிடுச்சு!
நோயாளி: டாக்டர் போகும்போது எல்லாம் முடிஞ்சுடுச்சா அல்லது எல்லாம் 'முடிஞ்சப்பறம் கொண்டு போனாங்களா?