பொண்ணு வீட்டுக்காரங்க ஏன் கல்யாணத்தை ஆனாலும் தள்ளி வச்சுகிட்டே போறாங்க?
ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணத்த முடிக்கணும்னு பெரியவங்க சொல்லியிருக்காங்கல்ல?
ஆமாம் அதுக்கு என்ன இப்படி
அத சீரியசா எடுத்துகிட்டு இன்னும் 300 பொய் சொன்னப் பிறகு தான் கல்யாணம்னு ஒத்தக் கால்ல நிக்கிறாங்க.