Publish Date: Wed, 11 Mar 2009 (16:22 IST)
Updated Date: Fri, 07 Mar 2014 (20:40 IST)
டாக்டர் : ஏம்ப்பா, பேஷண்ட ஆபரேஷன் தியேட்டருக்கு கொண்டு போகச் சொன்னா ஏன் மார்ச்சுவரிக்கு கொண்டு போறீங்க?
ஊழியர்கள் : எப்படி இருந்தாலும் கடைசியில அங்கதான வரப்போகுது!
டாக்டர் : ?!?!