Publish Date: Wed, 25 Jan 2012 (14:05 IST)
Updated Date: Wed, 25 Jan 2012 (14:05 IST)
"எங்க ஆபீஸ்ல, ஸ்டாஃப்புகளோட வசதிக்காக, ஒரு புதுமையான ஏற்பாடு பண்ணியிருக்காங்க!"
"அப்படி என்ன ஏற்பாடு?"
"ஆபீஸ்ல நாங்க காண்ற கனவுகளுக்கு உடனுக்குடன் பலன் சொல்ல ஒரு ஜோஸியரை நியமிச்சிருக்காங்க."