Publish Date: Fri, 11 Jun 2010 (11:51 IST)
Updated Date: Fri, 11 Jun 2010 (11:50 IST)
நானும் எங்க அப்பா மாதிரி டாக்டருக்கு படிக்கலாம்னு நெனச்சேன். ஆனால் முடியாம போயிடுச்சி..
உங்க அப்பா டாக்டரா?
இல்ல அவரும் டாக்டருக்கு படிக்கணும்னு ஆசைப்பட்டாரு...