Publish Date: Thu, 23 Apr 2009 (14:50 IST)
Updated Date: Thu, 23 Apr 2009 (14:50 IST)
ஆசிரியர் : உன் பேர் என்ன?
மாணவன் : எனக்கு அப்பா பேரையே வச்சுட்டாங்க சார்
ஆசிரியர் : சரி, உன் அப்பா பேர் என்ன?
மாணவன் : அதான் சொன்னேனே என் பேர் தான் எங்க அப்பா பேரும்.