Publish Date: Tue, 02 Jun 2009 (16:02 IST)
Updated Date: Tue, 02 Jun 2009 (15:51 IST)
டைப்பிங் தெரியுமா?
தெரியாது
சுறுக்கெழுத்து தெரியுமா?
தெரியாது
அக்கவுண்ட்ஸாவது தெரியுமா?
தெரியாது சார்
அப்போ எதுக்கு சம்பளம் மட்டும் அதிகமா கேக்குற?
சார் இதெல்லாம் தெரிஞ்சா வேலை செய்றது ரொம்ப சுலபம். இதெல்லாம் தெரியாம வேலை செய்றது ரொம்ப கஷ்டம். அதான் கஷ்டமான வேலைக்கு அதிகமா சம்பளம் கேக்குறேன்.
Webdunia
Publish Date: Tue, 02 Jun 2009 (16:02 IST)
Updated Date: Tue, 02 Jun 2009 (15:51 IST)