Publish Date: Fri, 05 Jun 2009 (11:23 IST)
Updated Date: Fri, 07 Mar 2014 (20:46 IST)
அமெரிக்காவிலிருந்த ஒரு பாட்டி, அவசர அழைப்புக்கு போன் செய்ய முடியாமல் குழம்பி இருந்தார்.
ஏன் என்று கேட்ட போது,
அவசர அழைப்புக்கு 911 என்பது தெரியும்! ஒன்பது டயலில் இருக்கு. பதினொன்று எங்கே