Publish Date: Mon, 02 Mar 2009 (17:25 IST)
Updated Date: Mon, 02 Mar 2009 (17:18 IST)
டீச்சர் : 2 இடத்துல அழகுங்கற வார்த்தை வர்றா மாதிரி ஒரு வரி சொல்லு பாப்போம்
மாணவன் : நேத்திக்கு எங்க அக்கா, ஒரு பையன லவ் பண்றதா சொன்னப்ப, எங்கப்பா அழகா இருக்கு, ரொம்ப அழகா இருக்கு அப்படீன்னார் டீச்சர்.