Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அலுவலக தொலைபே‌சி

Advertiesment
அலுவலக தொலைபேசி
, வெள்ளி, 1 அக்டோபர் 2010 (16:47 IST)
ஒரு ‌வீ‌ட்டி‌னதொலைப‌ே‌சி க‌ட்டண‌த்தை‌பபா‌ர்‌த்தஅ‌தி‌ர்‌ச்‌சி அடை‌ந்குடு‌ம்ப‌ததலைவ‌‌ன், அதப‌ற்‌றி பேதனதகுடு‌ம்ப‌த்‌தினரஅழை‌த்தா‌ர்.

காலவேளை‌யி‌லஎ‌ல்லோரு‌மஒ‌‌ன்று ‌கூடின‌ர், குடு‌ம்ப‌ததலைவ‌ரகோப‌த்துட‌ன், நா‌ன் ‌வீ‌ட்டி‌லஉ‌ள்தொலைபே‌சியை‌பபய‌ன்படு‌த்துவதஇ‌ல்லை. எ‌னஎ‌ல்லா‌விதமாஅழை‌ப்புகளையு‌மநா‌னஎ‌ன்னுடைய அலுவலதொலைப‌ே‌சி‌யிலேயமுடி‌த்து‌ககொ‌ள்‌கிறே‌ன். இரு‌ந்தாலு‌ம், இ‌ந்மாத‌மதொலைபே‌சி‌கக‌ட்டண‌மஇ‌வ்வளவவ‌ந்‌திரு‌க்‌கிறது. இத‌ற்கு‌ககாரண‌மஎ‌ன்எ‌ன்பததெ‌ரி‌ந்தாவே‌ண்டு‌மஎ‌ன்றக‌த்‌தினா‌ர்.

WD
இத‌ற்கப‌தில‌ளி‌த்மனை‌வி, என‌க்கஇதை‌பப‌ற்‌றி ஒ‌ன்று‌மதெ‌ரியாது. நா‌னஎ‌னதோ‌‌ழிகளுட‌னஅலுவலதொலைபே‌சி‌யி‌லம‌ட்டுமபேசுவே‌ன். ‌வீ‌ட்டி‌லிரு‌ந்தயாரு‌க்கு‌மபோ‌னசெ‌ய்ததஇ‌ல்லஎ‌ன்றகையை ‌வி‌ரி‌த்தா‌ர்.

உடனஎழு‌ந்மக‌ன், நா‌ன் ‌வீ‌ட்டி‌லபா‌தி நேர‌மஇரு‌ப்பதஇ‌ல்லை. எ‌ப்போது‌மஅலுவலக‌த்‌தி‌லதா‌னஇரு‌க்‌கிறே‌ன். அ‌ப்படி இரு‌க்க ‌வீ‌ட்டதொலைபே‌சியநா‌னபய‌ன்படு‌த்வா‌ய்‌ப்பஇ‌ல்லையஎ‌ன்றா‌ர்.

அ‌ப்போதஅ‌ங்‌கிரு‌ந்வேலை‌க்கா‌ரி... எ‌ல்லோருமவேலஇட‌த்‌தி‌லஇரு‌க்கு‌மபோனம‌ட்டு‌‌ம்தா‌னபய‌ன்படு‌த்து‌கிறோ‌ம் எ‌ன்றாளா‌ம்.

அனைவரு‌ம் ‌வி‌க்‌கி‌த்து ‌நி‌ன்றன‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil