வீரர்: அய்யய்யோ மறந்தே போச்சு நான் பெவிலியன் போறேன் சார்!
நடுவர்: அப்படியெல்லாம் பாதி ஆட்டத்தில் போக முடியாது. மரியாதையா விளையாடுங்க!
வீரர்: நீங்க என்ன சார் நிலைமை புரியாம பேசுறீங்க, 4 ஓவருக்கு முன்னாடியே நான் அவுட்டாகணும்னு புக்கி சொல்லியிருக்காரு நான்தான் மறந்து தொலைச்சுட்டேன்.