அயர்லாந்து பெண்ணும் குட்டி நாயும்!
அயர்லாந்து நாட்டு பெண் ஒருத்தி செல்லப்பிராணிகள் வளர்ப்பதில் கட்டுக்கடங்காத ஆர்வம் மிக்கவள்.
ஒருநாள் அவள் செல்லப்பிராணிகள் விற்கும் கடைக்குச் செல்கிறாள்.
அங்கு விசித்திரமான அறிவிப்புடன் ஒன்று விற்பனைக்கு வந்திருந்தது. அதாவது "செக்சிற்கென்றே வளர்க்கப்படும் குட்டி நாய்கள்" என்று இருந்தது.
இந்தப் பெண்ணிற்கு ஆர்வத்தை அடக்க முடியவில்லை. எனக்கு அந்த நாய்க்குட்டியில் ஒன்று வேண்டும் என்கிறாள். அந்த நாய்க்குட்டியுடன் என்ன செய்யவேண்டும் என்ற வழிகாட்டுதல்களும் ஒரு அட்டையில் கொடுக்கப்பட்டிருந்தது.
நேராக வீட்டிற்கு வந்த அந்த ஐரிஷ் பெண் படுக்கையறைக்குச் சென்றாள். ஆனால் அவளுக்கு வெறுப்புத்தான் மிஞ்சியது அந்த நாய் பேசாமல் படுக்கையில் படுத்துக் கொண்டிருந்தது. கடைசியில் தூங்கியே போய் விட்டது.
ஏமாந்து விட்டோமே என்று நினைத்த அந்தப் பெண் நேராக கடைக்கு போன் செய்கிறாள். அங்கு அந்தப் போனை எடுத்த பையன் என்ன விஷயம் என்கிறான். இந்தப் பெண் என்ன உங்கள் நாய் தூங்கி போய் விட்டது. ஏமாற்றுகிறீர்களா என்றாள்.
அந்தப் பையன் இத்தோடு இது இரண்டாவது புகார் மேடம் நான் உங்க வீட்டுக்கு இப்போதே வருகிறேன் என்றான்.
அடுத்த 10 நிமிடத்த்தில் அந்த ஐரிஷ் பெண் வீட்டுக்கு கடையில் வேலை செய்த வாலிபன் வந்தான்.
நாய் அவனைப்பார்த்தவுட்ன எழுந்து வந்து அவனிடம் செல்லமாக தாவியது.
அவன் உடனே அந்த நாயிடம் "டாமி உனக்கு ஒவ்வொரு தடவையும் நாந்தான் சொல்லிக் கொடுக்கவேண்டியிருக்கிறது. இப்போதாவது நன்றாகப் பாத்துக் கொள் என்று அந்த ஐரிஷ் பெண்ணை நெருங்கினான்....!
'பச்சை' வாத்தியார்!
வரலாற்று பாடம் நடத்தும் ஆசிரியர் ஒருவர் தினமும் உலகத்தில் நிலவிவரும் பல்வேறு கலாச்சாரங்கள் பற்றி மாணவிகளிடம் அறிமுகப்படுத்துவார். ஆனால் அறிமுகப்படுத்தும் போது மோசமான செக்ஸ் உதாரணங்களுடனே அறிமுகம் செய்வார்.
இதைக்கண்ட மாணவிகள் ஒரு முடிவுக்கு வருகின்றனர், "இனிமேல் அவர் செக்ஸ் பேசினால் நாம் வெளியே சென்றுவிட வேண்டியதுதான்" என்று முடிவு செய்துகொண்டனர்.
அடுத்த நாள் ஆசிரியர் நுழைந்து "இன்று நாம் பார்சிலோனா - ஸ்பெயினில் வாழும் ஒரு இனத்தைப் பபற்றிப் பார்ப்போம். இவர்களின் உடல் அமைப்பு அலாதியானது, அதாவது அவர்களது ஆண்குறி 18 அங்குலங்கள் நீளமுடையது..."
இடையில் மாணவிகள் எழுந்து வெளியே செல்ல துவங்கினர் அப்போது ஆசிரியர் அவர்களைப் பார்த்து :
"எங்க போறீங்க எல்லாம், இங்கேயிருந்து ஸ்பெயினுக்கு போக இருந்த எல்லா விமானங்களும் கேன்சல் ஆயிட்டுது" என்றார்.
கிரீட்டிங் கார்டு!
ஒருவன் தன் நண்பனிடம் "என் மனைவிக்கு பிறந்தநாள் வருது, அதற்கு என்ன பரிசு கொடுக்கறதுன்னு தெரியல, மேலும் அவ நினைச்சதை வாங்கற டைப், ஏற்கனவே எல்லாமே இருக்கு, புடவை நகைகளுக்கு பஞ்சமே இல்ல, என்ன செய்யலாம்னு சொல்லு?"
நண்பன் : நீ ஒரு கிரீட்டிங் கார்டு வாங்கி அதுல : "இரண்டு மணி நேரம் எப்படி வேணும்னாலும் செக்ஸ் வைத்துக் கொள்ளலாம்" அப்படீன்னு எழுதிக்கொடு, அப்புறம் உம்பாடு கொண்டாட்டம்தான்" என்றான்.
நண்பன் சொன்னபடியே இவனும் கிரீட்டிங்ஸ் கார்டு அனுப்பினான். பிறந்தநாளுக்கு அடுத்த நாள் நண்பன் கேட்டான் : "என்ன நான் சொன்ன மாதிரிதானா... ஜாலிதானா..."
இவன் : "போடா! போயும் போயும் உன் பேச்சைக் கேட்டேன் பாரு"
நண்பன் : "ஏன் என்ன ஆச்சு?"
இவன் : "கார்டு வாங்கிப் படிச்ச உடனே ஓரே துள்ளா துள்ளி டிரஸ் பண்ணிகிட்டு இரண்டு மணிநேரம் கழிச்சு உங்களைப் பார்க்கறேன்னு போயிட்டா."