மனிதர்கள் போலவே நடனமாடும் நாய் : கலக்கல் வீடீயோ
மனிதர்கள் போலவே நடனமாடும் நாய் : கலக்கல் வீடீயோ
பொதுவாக சிலருக்கு நடனம் ஆடும் திறைமை இருக்கும். ஆனால், ஒரு நாய் மனிதரை போலவே நடனமாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அந்த வீடியோவில் உள்ள நாய், தன்னுடன் நாடும், தன்னுடைய பயிற்சியாளரை பார்த்து அவர் எப்படி ஆடுகிறாரோ அப்படியே அதுவும் ஆடுகிறது.
மெய் சிலிரிக்க வைக்கும் அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு...