என் பையன் எப்பவும் உண்மையே பேசுவான்! அதுக்காக அப்ளிகேஷன்ல இப்புடி ஃபில் பண்ணியிருக்கக் கூடாது! என்ன பண்ணியிருக்கான்? மதர் டங்க் அப்புடிங்கற காலத்துக்கு நேரே ரொம்ப நீளம் ன்னு எழுதியிருக்கான்! (அம்பத்தூர் சிரிப்பரங்கில் திவாகர் சொன்னது!)...