Publish Date: Tue, 07 Jul 2009 (10:46 IST)
Updated Date: Fri, 07 Mar 2014 (20:49 IST)
எழுத்தாளர் : ஏன் சார் பேப்பர்ல ஒரு பக்கத்தில் மட்டும் எழுதி அனுப்பவும்னு சொன்னீங்க. நானும் அதே மாதிரி 40 கதைகள் அனுப்பியிருந்தேன். ஒண்ணுமே வெளிவரலையே ஏன்?
எடிட்டர் : இன்னொரு சைடை ரஃப் பேப்பரா உபயோகிச்சுட்டுருக்கோம் சார்.