கணவன்: என் மனைவிக்கிட்ட இருந்து எனக்கு விவாகரத்து வேண்டும்.
வழக்கறிஞர் : என்ன காரணத்திற்காக விவாகரத்து கேட்கிறீர்கள்?
கணவன் : கல்யாணமான நாளிலிருந்து கோபம் வந்தால் எதையாவது என் மீது தூக்கி எறிந்து கொண்டேயிருப்பாள். அதனாலதான்.
வக்கீல்: உங்களுக்குக் கல்யாணமாகி இருபது வருஷமாகியிருக்கே. இப்போ எதுக்கு விவாகரத்து கேட்கிறீர்கள்?
கணவன்: இப்பொழுதுதான் அவள் சரியாகக் குறி பார்த்து எறியக் கற்றுக்கொண்டாள்.