Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

‌சீச‌ன் எ‌வ்வளவு?

Advertiesment
கல்லூரி ஜோக்ஸ்
, வெள்ளி, 17 ஆகஸ்ட் 2012 (14:48 IST)
கல்லூரி முதல்வர் (மாணவர்களிடம்): அந்தப் பக்கம் பெண்கள் ஓய்வறை இந்தப் பக்கம் ஆண்கள் ஓய்வறை. பெண்கள் ஓய்வறை பக்கம் ஆண்கள் போனால் முதல் முறை ரூ.100 அபராதம் 2ஆ‌ம் முறை ரூ.300 அபராதம் 3ஆம் முறை ரூ.500 அபராதம்... என்ன புரிஞ்சுதா?

சார் ஒரு சந்தேகம்! சீசன் பாசுக்கு எவ்வளவு ஆகும்?

Share this Story:

Follow Webdunia tamil