Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஹோ‌ட்ட‌‌‌‌ல் சா‌ப்பாடு

Advertiesment
ஹோட்டல் சாப்பாடு
, வியாழன், 28 அக்டோபர் 2010 (13:29 IST)
WD
எ‌ன்ன சா‌ர் ‌நீ‌ங்க? டீயில ஒரு ஈ செத்துக்கிட‌க்கறது‌க்கு போ‌யி ரொ‌ம்ப கோப‌ப்படு‌றீ‌ங்க?

அ‌ப்போ ஈ செ‌த்து‌க்‌கிட‌க்கறது அ‌வ்ளோ சாதாரண ‌விஷயமா?

பி‌ன்ன.. அதோ போறாரே.. அவ‌ர் சா‌ப்‌ட ‌பி‌ரியா‌ணில ஒரு ப‌ல்‌லியே ச‌ெ‌த்து‌க் ‌கிட‌ந்தது... அவரே சு‌ம்மா‌ போறாரு...

Share this Story:

Follow Webdunia tamil